Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு…. 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய 2022 ஜனவரி மாதத்தின் 2வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |