Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் கடைகள் மூடல்….அரசு அதிரடி அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மருதுபாண்டியர் பூஜையை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இன்று டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அம்மாவட்டத்தில் அடைக்கப்படும் என்றும்,இதனை மீறி கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து விடுமுறைகள் அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |