காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் சூழ்நிலை தற்போது இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1 என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல வகை காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றது. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் பாதிப்பது பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Categories
“பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இப்போது இல்லை”… அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சு…!!!!
