தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுப்பிரிவில் 31 சதவீதம், எஸ்.டி 1 சதவீதம், எஸ்.சி 18 சதவீதம், எம்.பி.சி 20 சதவீதம், பி.சி.எம் 3.5 சதவீதம், பி.சி 26.5 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்ற அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Categories
பள்ளிகளில் இது கட்டாயம்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!
