Categories
வேலைவாய்ப்பு

பல்வேறு பணியிடங்கள்…. சேலம் இரும்பு ஆலையில் வேலை…. 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!

சேலம் இரும்பு ஆலையில் 24 பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகள்

கல்வித் தகுதி: 10th, ITI, B.E, B.Tech

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://sail.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |