தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருவாரூர், சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Categories
பல்வேறு இடங்களில் மழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!
