Categories
மாநில செய்திகள்

பலியான 3 மாணவர்களின் குடும்பத்திற்கு….. ரூ.10 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பள்ளி விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |