சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Categories
பதறவைக்கும் சாலை விபத்து…. முதல்வரே உடனே களத்தில் இறங்குங்க…. கமல்ஹாசன் ட்விட்…!!!
