தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் உள்ள கனரா வங்கி ஏடிஎமில் நபர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். அந்த நேரத்தில் ஏடிஎமில் பணம் இல்லாத காரணத்தினால் ஆத்திரமடைந்த அவர் ஏடிஎம் இயந்திரத்தை அடைத்து உடைத்துள்ளார். இத்தகவல் அறிந்து வந்த சாத்தான்குளம் காவல்துறையினர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Categories
பணம் கொடுக்காத ATM…. செம கடுப்பான வாடிக்கையாளர்…. கடைசியில் நடந்தது என்ன…???
