கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபார சங்கப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்
Categories
பட்டாசு வெடிப்பதற்கான கால அளவில் விலக்குத் தேவை – வியாபாரிகள் கோரிக்கை …!!
