பசிபிக் பெருங்கடல் ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் வாணாட்டு தீவுக்கு அருகே கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது. போர்ட் விலாவில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில், கடலில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட பூகம்பம் ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. முதலில் எச்சரிக்கை விடப்பட்டாலும் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹைத்தி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories
பசுபிக் கடலில் பூகம்பம் – சுனாமி ஆபத்து நீங்கியது…!!!
