மாநில அரசுகள் கடன் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளின் கடன்சுமையும், நிதி பற்றாக்குறையையும் அதிகரிப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாநில அரசுகள் இலவசங்கள் வழங்கும் போக்கை மாநில அரசுகள் அதிகரித்துக் கொண்டே இருப்பது கண்டனத்திற்குரியது என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Categories
‘நோ’ கடன் : மாநில அரசுகளுக்கு அறிவுரை….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
