அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் மற்றும்2,3,4 பொறியியல் மாணவர்களுக்கு, மார்ச் 16 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு, நடப்பு செமஸ்டருக்கான பாடப் பகுதிகள் ஜூன் 16 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 18 செய்முறை தேர்வு, ஜூன் 28-இல்இறுதி செமஸ்டர் எழுத்துத் தேர்வு, தொடர்ந்து கோடை விடுமுறை ஆகஸ்ட் 10 முதல் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Categories
நேரடி வகுப்பு… நேரடி தேர்வு… சரியான முக்கிய அறிவிப்பு…!!!
