Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்கு பின்…. சமந்தா வெளியிட்ட புகைப்படம்….. என்ன இது…? ஷாக்கில் ரசிகர்கள்….!!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தன்னுடைய விவகாரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆகியவற்றின் காரணமாக பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷகுந்தலம், படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை.

ஏனெனில் அவர் தோல் சம்பந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தன்னுடைய புதிய புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் தன்னுடைய முகம் தெரியாத வண்ணம் அவருடைய புகைப்படம் உள்ளது.

Categories

Tech |