Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்… திமுக தலைவர் கேள்வி… திணறும் தமிழகம்…!!!

தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் மௌனம் கொள்கிறது? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ” நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் கொள்வது ஏன்? சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாகக் கூட்டி நீட் தேர்வை நடத்த முடியாது என அறிவிக்க வேண்டும்.

மருத்துவ சேர்க்கை தொடர்பாக முடிவுகள் அனைத்தும் அரசு கையில் இருப்பதால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |