Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வர்களுக்கு…. தேர்வு மையங்கள் வெளியீடு…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ள விவரம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை மாணவர்கள் https://neet.nta.in/ என்ற இணையதளத்தில் மையங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு சந்தேகம் ஏதாவது இருக்கும் பட்சத்தில் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |