Categories
உலக செய்திகள்

நீங்க ரொம்ப கிரேட்… உலகத்துக்கே உதவுனீங்க ? கலக்கிய மோடி சர்க்கார்…. குவியும் பாராட்டுக்கள்…!!

கொரோனா  போராட்டத்தில்  உதவியதற்காக கனடாவின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவிவரும் சூழலும் இந்தியா உலக முழுவதிலும் தேவைப்படும் மருந்துகளில் முக்கிய பங்கு வகிப்பதாக அமைந்தது என அமைச்சர் பிரான்ஸ் கோயிஸ் பிலிப் கூறியுள்ளார். கனடா தலைமையிலான கொரோனா தொடர்புடைய அமைச்சர்களின் ஒருங்கிணைப்புக் குழுவில் இந்தியா முதன்முறையாக இணைந்திருக்கும் சூழலில்,

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இந்த சம்பவம் தொடர்பாக கன்னட வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்தில் கனடாவிற்கு இந்தியா 5 மில்லியன் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |