லீலா மணிமேகலை இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மாடத்தி திரைப்படம் சமீபத்தில் நீஸ்ட்ரீம் இணையதளத்தில் வெளியானது. இது குறித்து படத்தின் இயக்குனர் கூறுகையில், பல்வேறு விருதுகளை வென்ற அந்த திரைப்படத்தை மக்கள் தவறான முறையில் டவுன்லோட் செய்து பார்த்தால் தன்னுடைய வீட்டு வாடகை கூட கட்ட முடியாது என்று படத்தின் இயக்குனர் ட்விட் செய்துள்ளார். நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் ரூபாய் 140க்கு மாடத்தி படத்தை 45 நாட்களுக்கு பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Categories
நீங்கள் இப்படி செய்தால்…. வீட்டு வாடகை கட்ட முடியாது…. இயக்குனர் டுவீட்…!!!
