Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் மகாநதி அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!!!!!

பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் பகுதியில் கருணாநிதி அணை அமைந்திருக்கின்றது. அணையின் மொத்த உயரம் 74 அடி ஆகும். ஆனால் இந்த அணையின் பாதுகாப்பு கருதி 72 அடி வரையே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அணையின்  நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது. இதனை அடுத்து உபநிநீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றது. அணையின் நீர்மட்டம் நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டியதை அறிந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |