Categories
ஆன்மிகம்

நினைத்த காரியத்தில் வெற்றி பெற…. இந்த சகுனம் நல்லது…. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க….!!

தினமும் வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் எதிரில் வருபவர்களை வைத்து சகுனத்தை தீர்மானிப்பார்கள். ஆனால் பலருக்கும் என்ன சகுனம் எதைக் குறிக்கிறது என்பது தெரிந்திருப்பதில்லை. வெற்றியை கொடுக்கும் சில சகுனங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தெருவில் நடந்து வரும் போது  எதிரே பால்காரர் வந்தால் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என்று அர்த்தம்.
  • நல்ல காரியம் ஒன்றை செய்வதற்காக புறப்படும்போது மணி ஓசை கேட்டால் நாம் நினைத்த காரியம் எந்த தடையுமின்றி  நடைபெறும் என்று அர்த்தம்.
  • வானில் விமானம் செல்வதை பார்த்தால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும் என்பது உறுதி.
  • தெருவில் நடந்து செல்லும் போது எதிரில் எவரேனும் தண்ணீர் குடம் கொண்டு வந்தால் நாம் செய்ய நினைக்கும் காரியம் திருப்திகரமாக முடியும்

Categories

Tech |