பஞ்சாபில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் வெறும் 700 பேர் மட்டுமே வந்து இருந்தனர் என்று பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் கூறியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளை நள்ளிரவு வரை கண்காணித்ததாக அவர் கூறினார்.
மேலும் பிரதமர் ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.