தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு வினியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக இபிஎஸ்- ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட அதிமுக அலுவலகங்களில் நவம்பர் 29 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி கவுன்சிலர் ரூபாய் 5000, நகராட்சி கவுன்சிலர் ரூ.2500, பேரூராட்சி கவுன்சிலர் ரூ.1500 கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.
Categories
நாளை முதல் விருப்பமனு…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு…!!!
