Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் சசிகலா விடுதலை உறுதி… சிறை நிர்வாகம் அறிவிப்பு…!!!

சசிகலா நாளை மறுநாள் சிறையிலிருந்து விடுதலையாவது உறுதி என பெங்களூர் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம் மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்து பெற்றுக்கொள்வார்கள் என கூறப்படுகிறது. தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சசிகலா நாளை மறுநாள் சிறையிலிருந்து விடுதலையாவது உறுதி என பெங்களூர் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |