Categories
தேசிய செய்திகள்

நாளை பாரத் பந்த்….. வலுப்பெறும் போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!!!

நாடுமுழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் பீகார், உத்திரப்பிரேதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தை முன்னிட்டு நாளை பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |