Categories
மாநில செய்திகள்

நாளை தமிழகத்தில்!!… இவர்களுக்கு மட்டும் விடுமுறை…. தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்….

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

ஆனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு  திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19-ஆம் தேதி பணி நாளாக  அனுசரிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |