Categories
சினிமா தமிழ் சினிமா

“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ” டிரெய்லர் வெளியீடு…. ஆடிப் பாடி கொண்டாடிய வடிவேலு…!!!

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. வடிவேலு பல்வேறு கெட்டப்களில் தோன்றும் இந்த படத்தில், நாய் பிடிக்கும் சேகராக அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் 2 பாடல்கள் வெளியான நிலையில், தற்போது ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது வடிவேலு மிகவும் உற்சாகத்துடன் விசிலடித்து ஆடிப் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |