உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம் சூப்பர் மேன் ஆகும். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்பர்ட் [23] என்பவர் சூப்பர் மேனின் மிகத் தீவிரமன ரசிகராக இருக்கிறார். இவர் சூப்பர் மேனின் ரசிகர் என்பதால் தன்னை ஒரு சூப்பர்மேன் போலவே மாற்றிக் கொண்டார். இதற்காக ஹெர்பர்ட் 23 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
Categories
நான் இவரைப் போல மாற வேண்டும்….. 23 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த வாலிபர்….. யார் தெரியுமா….?
