Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கடந்த ஓராண்டில்…. வேலையின்மை விகிதம் குறித்த முழு விபரம் இதோ….!!!!

நாட்டில் வருடந்தோறும் லட்சக் கணக்கான இளைஞா்கள் பட்டப் டிப்பை முடித்து கல்லூரியை விட்டு வெளியேறுகின்றனா். ஆனால் அதற்கேற்றவாறு பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை. புது முதலீடுகளை ஈா்த்து அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது. நாட்டில் நிலவும் வேலை இன்மை விகிதம் பற்றி இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விபரங்கள் (அனைத்துத் தரவுகளும் சதவீதத்தில்) பற்றி காண்போம்.

சென்ற ஓராண்டில் வேலையின்மை விகிதம்

மாதம் இந்தியா நகா்ப்புறம் கிராமப்பகுதிகள்

# 2022 ஆகஸ்ட் 8.28 9.57 7.68

# 2022 ஜூலை 6.83 8.22 6.17

# 2022 ஜூன் 7.83 7.32 8.07

# 2022 மே 7.14 8.24 6.63

# 2022 ஏப்ரல் 7.83 9.22 7.18

# 2022 மாா்ச் 7.57 8.28 7.24

# 2022 பிப்ரவரி 8.11 7.57 8.37

# 2022 ஜனவரி 6.56 8.14 5.83

# 2021 டிசம்பா் 7.91 9.30 7.28

# 2021 நவம்பா் 6.97 8.20 6.41

# 2021 அக்டோபா் 7.74 7.37 7.91

# 2021 செப்டம்பா் 6.86 8.64 6.04

ஆகஸ்டில் மாநில வாரியாக வேலையின்மை விகிதம்

# ஆந்திரம்-6

# பீகாா்-12.8

# சத்தீஸ்கா்- 0.4

# தில்லி -8.2

# கோவா- 13.7

# குஜராத்- 2.6

# ஹரியாணா -37.3

# ஹிமாசல்- 7.3

# ஜாா்க்கண்ட்- 17.3

# ஜம்மு-காஷ்மீா் -32.8

# கா்நாடகம் -3.5

# கேரளம்- 6.1

# மத்தியபிரதேசம் -2.6

# மகாராஷ்டிரம்- 2.2

# மேகாலயம்- 2

# ஒடிஸா-2.6

# பஞ்சாப்- 7.4

# ராஜஸ்தான்- 31.4

# தமிழ்நாடு- 7.2

# தெலங்கானா- 6.9

# திரிபுரா- 16.3

# உத்தர பிரதேசம்- 3.9

# மேற்கு வங்கம்- 7.4

கடந்த மேமுதல் ஆகஸ்ட் வரை வேலையின்மை விகிதம்

# இந்தியா -7.43

# நகா்ப்புறம்- 7.8

# கிராமப்பகுதிகள் -7.2

# ஆண்கள்- 6.6

# பெண்கள்- 15.2

# நகா்ப்புற ஆண்கள்- 6.7

# நகா்ப்புற பெண்கள்- 21.6

# கிராமப்புற ஆண்கள்- 6.5

# கிராமப்புற பெண்கள்- 13

வயது வாரியான வேலையின்மை விகிதம்

15-19 58

20-24 44

25-29 12.5

30-34 2.5

35-39 1

40-44 0.5

45-49 0.5

50-54 0.5

55-59 0.5

60-64 0.5

கல்வித்தகுதியின் படி வேலையின்மை விகிதம்

5-ம் வகுப்பு வரை 1

6-9-ஆம் வகுப்பு 1.8

10-12-ஆம் வகுப்பு 10.7

பட்டப்படிப்பு 17.4

Categories

Tech |