Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டுக்குள்…. பொதுத்துறையில் தனியார் மயம்…!

மக்களவையில் இன்று காலை 11மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் 2022க்குள் முடிக்கப்படும். நுகர்வோரே மின்நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் வசதி அறிமுகம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் 2022க்குள் முடிக்கப்படும்.

ஏர் இந்தியா, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஆயில், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட தனியார்மயத் திட்டங்கள் அடுத்தாண்டுக்குள் முடிக்கப்படும். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49%லிருந்து 74%ஆக அதிகரிப்பு. மாநில மின்பகிர்மானக் கழகங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023க்குள் மின்மயமாகும். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49%லிருந்து 74%ஆக அதிகரிப்பு. அரசு வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |