ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மும்பை, நாக்பூர், கொச்சி, திருவனந்தபுரம், ஜம்மு, சீனாகர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் சில மாநிலங்களில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் சென்னை, அகமதாபாத், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நானே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதனால் வங்கி தொடர்பான ஏதாவது வேலைகள் இருந்தால் மக்கள் இன்று விரைந்து சென்று முடித்துக் கொள்ளுங்கள்.
Categories
நாடு முழுவதும் 2 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!
