Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் காலவரையின்றி ஒத்திவைப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல்கட்ட தகவல் சேகரிப்பு பணி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பருக்கு பிறகே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும். மேலும் மாவட்டங்கள், கோட்டங்கள், தாலுகாக்கள் உள்ளிட்டவற்றை இறுதி செய்யும் தேதி ஜூனுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |