Categories
அரசியல்

நவராத்திரியின் இறுதி மூன்று நாட்கள் வழிபாடு…. சரஸ்வதியின் ஆட்சிக்காலம்…. மறந்துடாதீங்க….!!!!

நவராத்திரியின் போது சரஸ்வதி தேவியும் மற்ற இரண்டு தேவைகளும் அவரவர் கணவன்மார்களை பூஜித்து முழு வலிமையும் பெற்று அருள் பாலிப்பார்கள். அதாவது சரஸ்வதி தேவி தன் கணவரான நான்முகனிடம் பூரண அருளை வேண்டி பிராத்திப்பதால் பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறார். எனவே சரஸ்வதி பூஜை செய்பவர்களுக்கு சரஸ்வதியின் அருள் நிறைவாக கிடைக்கும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகிறார்.

அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று நாட்களும் ஞான சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இந்த மூன்று தினங்களில் சரஸ்வதி,நரசிம்மி மற்றும் சாமுண்டி என சரஸ்வதி தேவிகாவும் சித்தரித்து வணங்குகிறோம். எனவே இறுதி மூன்று நாட்களில் நோன்பு விருந்து நெய்வேத்தியங்களை படைத்து கலக்கி ஆதாரமாக திகழும் கலைமகளை பாடி ஆடி பரவசத்துடன் வணங்குவோருக்கு கேட்ட வரத்தை சக்தியானவள் கை மேல் நல்குவால் என்பது புராணம். எனவே இறுதி மூன்று நாட்கள் வழிபாடு மிகவும் முக்கியமானதாகும்.

Categories

Tech |