Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் அமல்….13 மாநிலங்களுக்கு மின்சாரத்தை பகிர தடை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு நேற்று இரவு முதல் தடை விதித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா மற்றும் பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்க தடை விதிக்கப்படுகிறது . மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவை தொகை செலுத்தவில்லை எனக் கூறி மத்திய அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே இந்த தடை உத்தரவு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால் 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |