Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா குழந்தைகளை எப்படி பாத்துக்கிறாங்க…? விக்னேஷ் சொன்ன பதில்…. என்ன தெரியுமா…???

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், பேட்டி அளித்த அவரது கணவர் விக்னேஷ், 99 நிமிடங்கள் கொண்ட இந்த படத்தில் இடைவெளி இருக்காது. இதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார். தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மாவாக குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்கிறார் என்ற கேள்விக்கு சிரித்தபடி பதிலளித்த விக்கி ‘நல்லா பாத்துக்குறாங்க’ என நெகிழ்ந்தார்.

Categories

Tech |