Categories
சினிமா தமிழ் சினிமா

“நயனை கட்டியணைத்து முத்தமிட்ட விக்கி”…. குவியும் லைக்ஸ்…..!!!!!!

நயனுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக பார்சிலோனாவிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். மேலும் தங்களின் ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். தற்பொழுது பகிர்ந்த புகைப்படத்தில் பழமை வாய்ந்த கட்டிடடத்தின் முன்பாக நயனை நெற்றியில் முத்தமிடுகின்றார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படத்திற்கு தற்பொழுது லைக்குகள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |