மாணவர்களுக்கு ரோபாட்டிக் பயிற்சி தொடங்கியுள்ளது .
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் அறிவியல் மைய அலுவலர்கள், பொறுப்பாளர் ரவிக்குமார், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ரோபோடிக் பாகங்களை தொகுத்து வடிவமைத்தல், செயல்முறை படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.