Categories
சினிமா

நடிக்க, இயக்க விருப்பமா?….. 10 நாட்கள் ஆன்லைன் வகுப்பு…. இயக்குநர் சுசீந்திரன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் நடிகராகவும் இயக்குனராகவும் முயற்சி செய்து வருபவர்களுக்கு பயன்படும் விதமாக ஜூன் 14 ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை 10 நாட்கள் ஆன்லைன் வகுப்பு தொடங்க உள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். வகுப்பின் நேரம் மாலை 5 மணி முதல் 6.30 வரை. இந்த வகுப்பிற்கான ஆயிரம் ரூபாய். இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Categories

Tech |