Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகா வீடா இது..! நீங்களே பாருங்க… வைரலாகும் போட்டோஸ்!!

நடிகை ஹன்சிகாவின் வீட்டினுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஹன்சிகா. மேலும் விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்ற இவர்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவரது நடிப்பில் மஹா மற்றும் 105 Minutes உள்ளிட்ட படங்கள் உருவாகி இருக்கின்றது. சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் வீடுகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில், தற்போது நடிகை ஹன்சிகாவினுடைய வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹன்சிகாவின் அழகிய பிரம்மாண்ட வீடு இதோ :

Categories

Tech |