நடிகை ராதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கமல், ரஜினி, பாக்யராஜ், என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . மேலும் நடிகை ராதிகா சித்தி, செல்லமே, வாணி ராணி போன்ற பல ஹிட் சீரியல்களில் நடித்து அசத்தினார்.
Cheering myself up ,hope u all like the look😄😄😄😄 pic.twitter.com/M5XCMu4cgi
— Radikaa Sarathkumar (@realradikaa) April 28, 2021
ஆனால் திடீரென ‘இனி சீரியல்களில் நான் நடிக்க மாட்டேன்’ என ராதிகா கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் நடிகை ராதிகாவின் நியூ லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை ராதிகாவா இது ! ஆச்சரியமடைந்துள்ளனர்.