பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.. அதேபோல மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேகிற்கும் ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Categories
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்!!
