நடிகை பிரியங்கா அருள்மோகனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒன்று டாக்டர், மற்றொன்று டான் படம் ஆகும். இந்த படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பிரியங்கா அருள்மோகனுக்கு சூர்யா 40 படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் பிரியங்கா அருள்மோகன் போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். தற்போது அந்த கியூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குறித்து வருகின்றனர்.