ஆனால் தற்போது சத்யதேவுடன் தான் நடிக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் லூசிஃபர் ரீமேக்கிற்காக நயன்தாரா ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். படம் முழுக்க வரும் முக்கிய கதாபாத்திரமாக இல்லாவிட்டாலும் இந்த சம்பளமாம்.தெலுங்கில் ஒரு நடிகைக்கு நான்கு கோடி சம்பளம் கொடுப்பது இதுவே முதன் முறையாகும் என கூறப்படுகிறது
Categories
நடிகை நயன்தாராவுக்கு இத்தன கோடி சம்பளமா?….அம்மாடியோவ்….!!!!
