நடிகர் விஜய்யின் நடிப்பில் தற்போது தளபதி 66 திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். குடும்ப கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யை இளம் வயதில் பார்த்தது போலவே அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.
Categories
நடிகர் விஜய்யின் தம்பியா இவரு…? அச்சு அசலாக அவர மாறியே இருக்காரு…. வைரலாகும் போட்டோ….!!!!
