நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் தொடர்பாக எச்.ராஜா சர்ச்சை பேச்சுகளை எழுப்பினார். சிவகார்த்திகேயனின் தந்தை மரணத்திற்கு பாபநாசம் எம்எல்ஏவுக்கு ம் தொடர்பு இருப்பதாக அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் தொடர்பாக தான் பேசிய சர்ச்சை பேச்சுக்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தவறான உள்நோக்கத்தோடு நான் அப்படி பேசவில்லை என்றும் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
Categories
நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம்…. சர்ச்சை பேச்சு…. மன்னிப்பு கேட்ட எச்.ராஜா…..!!!!
