பிரபல நடிகரான கமல்ஹாசன் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் கமல்ஹாசன் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இன்று மாலை வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Categories
நடிகர் கமல்ஹாசன் சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…..!!!!
