சென்னையில் இருந்து 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.4,825 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 10 ரூபாய் குறைந்து ரூ.38,550- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது . அதன்படி ஒரு கிராம் வெள்ளி இன்று 20 காசுகள் குறைந்து ரூ.71.30- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Categories
நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…. தங்கம் விலை இன்று அதிரடி சரிவு…. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!!
