Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மிக முக்கிய தகவல்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் மாவட்ட வாரியாக பார்வையாளர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் எண்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் முழு விபரம் பெயர் மற்றும் செல்போன் எண்கள் பின்வருமாறு, திருவொற்றியூர் தொகுதியில் என். சுரேஷ் 99522-62670, மணலி ஆர்.சுமன் 99946-57199, மாதவரம் எஸ்.சாந்தகுமார் 88079-05460, தண்டையார்பேட்டை பி.எம்.செந்தில்குமார் 82704-89470, ராயபுரம் ஐ.ஆனந்தகுமார் 95517-95810, திரு.வி.க.நகர் கே.சிவசவுந்திரவள்ளி 96550-53217, அம்பத்தூர் சி.சந்தோஷினி சந்திரா 99435-90255, அண்ணாநகர் ஒ.பர்ஹத்பேகம் 73976-30347, தேனாம்பேட்டை வி.மணிகண்டன் 94444-15586, கோடம்பாக்கம் எம்.கண்ணன் 88255-53805, வளசரவாக்கம் ஆர்.ராஜலட்சுமி 95000-48857, ஆலந்தூர் வி.முத்துசாமி 90951-54565, அடையாறு எஸ்.வெங்கடேஷ் 94877-71430, பெருங்குடி ஆர்.ராஜேந்திரன் 80722-65966, சோழிங்கநல்லூர் ஆர்.திவாகர் 99422-55557.

அதுபோல் தாம்பரம் மாநகராட்சி தொகுதியில்செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 1 முதல் 7 வரை லட்சுமி 73387-20801, செங்கல்பட்டு நகராட்சி லலிதா 95009-59938, மதுராந்தகம் நகராட்சி தினகர் ராஜ்குமார் 94441-51674, மறைமலைநகர் நகராட்சி ஞானமூர்த்தி 94443-18854, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி ஜெயதீபன் 94442-95077, அச்சரப்பாக்கம் பேரூராட்சி ஜெயந்தி 94450-01130, கருங்குழி பேரூராட்சி தமிழ் செல்வன் 94440-73322, இடக்கழிநாடு பேரூராட்சி சக்திவேல் 95004-27366, மாமல்லபுரம் பேரூராட்சி தியாகராஜன் 97875-94488, திருப்போரூர் பேரூராட்சி ரவிகுமார் 99407-60038, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சந்திரசேகரன் 94440-20656.

இதனையடுத்து பூந்தமல்லி ஊத்துக்கோட்டை மாநகராட்சி தொகுதிகளில் திருவள்ளூர் ஆவடி மாநகராட்சி மதுசூதனன் 94454-77827, திருவள்ளூர் நகராட்சி கு.சமுத்திரம் 95857-09929, திருத்தணி நகராட்சி சரவணன் 86082-28276, திருவேற்காடு நகராட்சி ஜெயஸ்ரீ 94425-52001, பூந்தமல்லி நகராட்சி, மு.ராஜேந்திரன் 94450-01133. 99434-31559, பொன்னேரி நகராட்சி மோகனா 82489-98680, திருநின்றவூர் நகராட்சி தயாளன் 91235-06595, ஊத்துக்கோட்டை பேரூராட்சி லலிதா 98947-34256, ஆரணி பேரூராட்சி நந்தினி 63804-45880, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி டார்லிங் பிரதிபா 94446-92289.திருவள்ளூர் ஆவடி மாநகராட்சி மதுசூதனன் 94454-77827, திருவள்ளூர் நகராட்சி கு.சமுத்திரம் 95857-09929, திருத்தணி நகராட்சி சரவணன் 86082-28276, திருவேற்காடு நகராட்சி ஜெயஸ்ரீ 94425-52001, பூந்தமல்லி நகராட்சி, மு.ராஜேந்திரன் 94450-01133. 99434-31559, பொன்னேரி நகராட்சி மோகனா 82489-98680, திருநின்றவூர் நகராட்சி தயாளன் 91235-06595, ஊத்துக்கோட்டை பேரூராட்சி லலிதா 98947-34256, ஆரணி பேரூராட்சி நந்தினி 63804-45880, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி டார்லிங் பிரதிபா 94446-92289.

Categories

Tech |