Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் அடுத்த பிளான் இதுதான்…. இனி வேற லெவல்ல இருக்க போகுது…. ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்….!!!!

கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருக்கும் தோனி கிரிக்கெட் அகாடமியை அடுத்து பள்ளிக்கூடம் நடத்துவது மற்றும் திரைப்பட தயாரிப்பு ஆகியவற்றிலும் தடம் பதிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தோடியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்,தோனி என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. ஏற்கனவே தி ரோர் ஆப் தி லயன் என்கின்ற ஆவணப்படத்தைதயாரித்திருக்கும் இந்த நிறுவனம் இனி நேரடி திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களை மட்டுமே தோனி தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி தோனி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |