Categories
லைப் ஸ்டைல்

தொற்றுநோயை தடுக்க… தினமும் காலையில் இந்த பானம் குடிங்க… எந்த நோயுமே அண்டாது…!!!

தொற்று நோயைத் தடுக்க தினமும் இந்த பானத்தை குடித்து வருவது மிகச் சிறந்தது.

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அது மட்டுமன்றி பல விதமான நோய்களும் புதிது புதிதாக மக்களைத் தாக்கி வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தடுப்பூசி மருந்துகள் என பல வந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. எனவே அனைத்து நோய் தொற்றுகளில் இருந்தும் நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எனவே நோய் தொற்றிலிருந்து தப்பிக்க இந்த பானத்தை தினமும் குடிப்பது மிகவும் நல்லது.

அதன்படி ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதன் பிறகு \ சேர்த்து கொதிக்க விடவும். அதன் பிறகு வடிகட்டி எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் பருகவும். உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும். உடல் நச்சுக்கள் வெளியேறும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மன அழுத்தம் மற்றும் மன சோர்வு நீங்கும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்று நோயை தடுக்கும். இந்த பானத்தை சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே பருகுவது சிறந்தது.

Categories

Tech |