Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொப்பையை குறைக்க ஒரு எண்ணெய் போதும் …!!!

தொப்பையை குறைக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : 

தேங்காய் எண்ணெயை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடலில் பல நன்மைகள் ஏற்ப்படுகிறது. அதில் ஒன்று தொப்பை குறைதல். இது வயிறில் தங்கியுள்ள கலோரிகளை எரித்து வெளியேற்றுகிறது.மேலும் வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிறு நிரந்த உணர்வு ஏற்படுகிறது. இதனால் அளவுக்கு மிஞ்சி உணவு எடுத்துக்கொள்ளவதும் குறைகிறது.

 

தேங்காய் எண்ணெய் செரிமான மண்டலத்தின் ஜீரண செய்யல்பாட்டிற்கும் உதவுகிறது. இதனால் செரிமான பிரச்சனையும் தவிர்க்கப்படுகிறது.தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள் சிறுநீரக பிரச்சனையையும் சரி செய்கிறது. உடலின் ஆற்றலை அதிகரித்து நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த நன்மைகளை தெரிந்துக்கொண்டதால் தான் கேரள மக்கள் இதனை உணவில் சேர்ந்துக்கொள்கின்றனர்.

Categories

Tech |